பெண்ணியம்
அண்மையில் முக நூலில் ' பெண்ணியம்' பற்றி பல பதிவுகளை படிக்க நேர்ந்தது.அதையொட்டி என் கருத்து இது.வீட்டில் எந்த வேலையிலும் பங்கு பெறாமல் பெண்ணியம் பற்றி ஜல்லி அடிப்பவர்களை கண்டால் நகைப்புதான் வருகிறது.இது எப்படி இருக்கிறது ஒரு பக்கம் கம்யுனிசம் பேசி கொண்டே யாருக்கும் தெரியாமல் கோயிலுக்கு செல்வது போல இருக்கிறது.தேனீர் கோப்பையை கூட கழுவாமல்,மனைவிக்கோ,அம்மாவுக்கோ,எந்த உதவியும் செய்யாமல் வீட்டில் கணினியையோ,புத்தகத்தையோ கட்டி பிடித்து கொண்டு இருந்துவிட்டு வெளியில் பெண்ணியம் பேசும் வாய் சொல் வீரர்களை கண்டால் என்ன சொல்வது? மாற்றம் என்பது நம்மில் இருந்துதான் தொடங்க வேண்டும்.இதை விட பெண்ணியம் பற்றியோ, பெரியார் பற்றியோ ஏதும் அறியாமல் வீட்டில் பெண்களுக்கு பேருதவியாக இருக்கும் ஆண்கள் எவ்வளவோ மேல்.

No comments:
Post a Comment