Sunday, January 29, 2012

எனக்கு பிடித்த படங்கள் - 2012 ஒரு பார்வை

1.மது பானக்கடை  ( தொழிலாளர்களின் வாழ்வியல் துயரங்கள்,அவர்களின் வலி , சம கால அரசியல் பற்றிய தெளிவான பார்வைக்காக  )




2. வழக்கு எண் 18/9 (விளிம்பு நிலை மனிதர்களின் காதலை மிக அழகாக செதுக்கியதற்காக)


3.பீட்சா ( புதிய இயக்குனர்களின் நம்பிக்கை மற்றும் ஒரு நிஜ த்ரில்லர் பார்த்து எத்தனை நாள் ஆகிறது , கடைசி காட்சி -  மூட நம்பிக்கையை தவிர்த்திருக்கலாம்)


4.நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் ( இயல்பான நகைசுவைக்காக..)


5.தோனி ( நம் அடிமை கல்விக்கு எதிராக ஓங்கி குரல் கொடுத்தமைக்கா )






பார்க்க தவறிய படங்கள்

1.English Vinglish


இந்த வருடத்தின் மிக குப்பையான படங்கள்  ( இந்த கொடுமை எல்லாம் பார்த்து தொலைத்தேன்! )

1.துப்பாக்கி
2.மற்றான்
3.தாண்டவம்
4.பில்லா 2
5.வேட்டை