Friday, January 21, 2011

2010 - ன் சிறந்த தமிழ் படங்கள் (என் பார்வையில்)

1. நந்தலாலா ( மிஷ்கின் உண்மையை மறைக்காதீர்கள்?)

2.மைனா ( சாலமன் பிரபு - வாழ்த்துக்கள்,திரும்பி உங்கள் முந்தய பாணிக்கு செல்ல வேண்டாம்)

3.அங்காடித்தெரு ( வசந்த பாலன் - அடுத்த படத்திலயாவது ”காதலை” கருப்பொருளாக்காமல் பார்த்து கொள்ளுங்கள். முடியல)










4.விண்ணைத் தாண்டி வருவாயா ( சிம்புக்கு நடிப்பு வரும் என்று இப்பதான் எனக்கு தெரியும். அதற்காக)



5.ரத்த சரித்திரம்.( வன்முறையின் அழகியலை மிகைப்படுத்தாமல் சொன்னதற்காக)




 
இவை அனைத்திலும் எனக்கு சில நிபந்தனைகள் உண்டு. இருந்தாலும் இத்திரை படங்கள் கவனிக்கப்பட வேண்டியவைகள்.

எனக்கு பிடித்த தமிழ் படங்கள் - 10

1.வீடு.
2.உதிரிப்பூக்கள்
3.முள்ளும் மலரும்
4.அழியாத கோலங்கள்
5.அவள் அப்படித்தான்
6.மோக முள்
7.16 வயதினிலே
8.நாயகன்
9.மௌன ராகம்
10.சில நேரங்களில் சில மனிதர்கள்.



Dhobhi Ghat - ஒரு மாற்று சினிமா

Dhobhi Ghat (Mumbai Diaries) நான் நேற்று இத்திரைப்படத்தை பார்த்தேன். நிச்சயமாக கிரண் ராவ்வை பாரட்டவேண்டும். ஹிந்தியில் இது போன்ற படங்கள் வருவது மிக அபூர்வம்.வாழ்த்துக்கள் மேடம்.99% பேர் இப்படத்தை காறித்துப்பலாம், ஆனால் இது தான் சினிமா என்று நான் அடித்து கூறுவேன்.

எதார்த்த சினிமா பற்றி பேசும் அனைத்து அறிவு ஜீவிகளும் பாருங்கள்.இது தான் எதார்த்தம் தாண்டாத படம் என்று புரியும்.